திருப்பாவை – 28:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

Published:

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை – 28

*கறவைகள் பின் சென்று கானம்சேர்த்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்-
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்*
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!* உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம், அன்பினால்* உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே*
இறைவா! நீதாராய் பறை-ஏலோர் எம்பாவாய்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img