தங்கம் விலையில் அதிரடி : சவரன் ரூ.296 அதிகரிப்பு.

Published:

gold shop - 2026

மே 14ம் தேதி இன்று, தங்கம் விலையில் அதிரடி ஏற்றம் காணப்படுகிறது. ஒரே நாளில் சவரன் ரூ.296 உயர்ந்துள்ளது.

தங்கம் – வெள்ளி சந்தையில் இன்றைய நிலவரப்படி, 22காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,091க்கு விற்பனை செய்யப் படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.24,728க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.32,420க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.  ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.40.40க்கு விற்பனையாகிறது.

Related articles

Recent articles

spot_img