பிரபல நடிகையுடன்.., கனவு நாயகனின் வைரல் வீடியோ!

Published:

vijay devarakonda1 - 2026

அர்ஜூன் ரெட்டி மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா தற்போது பிஸியான நடிகராக மாறிவிட்டார்.
அவர் நடிகை அனன்யா பாண்டே பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். பல பெண்களின் கனவு நாயகானாக இருக்கிறார்.

ananya - 2026

இந்நிலையில் அந்த பாலிவுட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் தேவரகொண்டா செய்த காரியம் ஒன்று முகம் சுளிக்க வைத்துள்ளது. சக நடிகை அனன்யா பாண்டே இடுப்பை கட்டிப்பிடித்து அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிகழ்வு தான் அது.

இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

#vijaydevarkonda #ananyapanday and #charmeekaur snapped at Versova ferry #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

Related articles

Recent articles

spot_img