வெச்சி செய்ய ஒருவர் இருக்கும் போது… என்ன கவலை?

ஃபோட்டூன் உரத்த சிந்தனை
vaiko stalin - 2026

சனாதனத்தை வேரறுப்போம் என்று ஒரு மாநாட்டைக் கூட்டி முழங்கியிருக்கிறார்கள்… இவர்கள்!

திமுக.,வை வேரறுப்போம்
காங்கிரஸை கருவறுப்போம்
சிறுத்தைகளை வேரறுப்போம்
கம்யூனிஸ்ட்களை கருவறுப்போம்
மதிமுக.,வை … ஒன்னும் செய்ய வேணாம்… நம்ம வேலையை அது செஞ்சிரும்!

1 thought on “வெச்சி செய்ய ஒருவர் இருக்கும் போது… என்ன கவலை?”

  1. மிக மிக பொருத்தமான ஒப்பீடு. மக்கள் மறந்து போனதை சரியான நேரத்தில் நினைவு படுத்தி விட்டீர்கள். புகைப்படங்கள் இரண்டும் அருமை.உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சபாஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.