தேசியத் துறவி ஸ்ரீ குருஜி கோல்வல்கர்: இல. கணேசன்

வீடியோ

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான குருஜி கோல்வல்கரின் பிறந்தநாள் இன்று! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான அகண்டாநந்தரிடமிருந்து தீட்சைப் பெற்ற துறவியான இவர் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து தேச ஒற்றுமைக்கு வலுச் சேர்த்தார்.

பாரதத்திலுள்ள துறவியரை இணைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை நிறுவ காரணமாக இருந்தவர் ஸ்ரீ குருஜி இன்று பாரத நாட்டுடன் காஷ்மீர் மாநிலம் இணைந்து இருப்பதற்கு பெறும் பங்காற்றியவர் ஸ்ரீ குருஜி.

போர்காலங்களிலும் இயற்கை பேரிடர் காலங்களிலும் ஓடோடிச் சென்று சேவை செய்யும் நம்பகமான அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். பேரியக்கத்தைச் செதுக்கியவர் ஸ்ரீ குருஜி. இந்த நன்னாளில் அவர் நடந்த பாதையில் நாம் செல்வோம்.

ஸ்ரீ குருஜியின் வாழ்க்கை பயணத்தை நம்முடன் பகிர்கிறார் பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல. கணேசன்

#sriguruji #Golwalkar #கோல்வல்கர் #RSS #RSSLeader #ஆர்.எஸ்.எஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.