எடப்பாடி உடம்புக்குள்ள… அம்மாவின் ஆவி புகுந்துருச்சி…! அதிர வைத்த அமைச்சர்!

அடடே... அப்படியா? தமிழகம்

edappadi pazanisay - 2026

எடப்பாடி உடம்புக்குள் அம்மாவோட ஆவி புகுந்துருச்சு.. என்று அமைச்சர் உதயக்குமார் பரபர தகவல் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உடம்பினுள் ஜெயலலிதாவின் ஆவி புகுந்து இத்தகைய கூட்டணி பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துவிட்டது. அதிமுகவின் மெகா கூட்டணியை பார்த்து திமுக கொண்டர்கள் திகைத்துப் போயுள்ளனர்.

பூஜ்ஜியத்துடன் எத்தனை பூஜ்ஜியங்கள் சேர்ந்தாலும் ராஜ்ஜியம் அமைக்க முடியாது. அரசியலில் கத்துக்குட்டியான கமல் ஸ்டாலினை விமர்சிக்கிறார்.

ரஜினி கூறியது போல் சட்டமன்றத் தேர்தல்தான் எங்கள் இலக்கு என தினகரனும் கூறுவார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட அமமுகவினர் யாரும் விரும்பவில்லை. அட போட்டியிட ஆளே இல்லைன்னு தகவல்கள் வருகிறது என்று விமர்சித்தார் உதயகுமார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.