கார் விபத்தில் விழுப்புரம் அதிமுக., எம்பி., உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை

rajendran mp - 2026

கார்விபத்தில் விழுப்புரம் அதிமுக., எம்.பி., உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் அதிமுக., எம்பி., ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற கார் திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.