கார் விபத்தில் விழுப்புரம் அதிமுக., எம்பி., உயிரிழப்பு!
கார்விபத்தில் விழுப்புரம் அதிமுக., எம்.பி., உயிரிழந்துள்ளார். விழுப்புரம் அதிமுக., எம்பி., ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற கார் திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ALSO READ: மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
விழுப்புரம் அதிமுக., எம்பி., ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற கார் திண்டிவனம் அருகே தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Leave a Reply