செல்போனிலேயே டார்ச் இருப்பதால்… தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு…

Reporters Diary ஃபோட்டூன் அடடே... அப்படியா? நகைச்சுவை

kamal torch1 - 2026

செல்போனிலேயே டார்ச் இருப்பதால்… தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு…

இப்போதெல்லாம் செல்போனிலேயே டார்ச் இருப்பதால்… தனியாக டார்ச் லைட்டுக்கே அவசியமில்லை என்று சொல்லிக் கொண்டு… தேவைப்படாத டார்ச் லைட்டை நமக்குத் திணித்த தேர்தல் ஆணையத்தை இருட்டிலேதான் தேட வேண்டியுள்ளது என்று கூறிக் கொண்டு… பேட்டரி தீர்ந்து போய் விட்டதால்… அதற்கும் டார்ச் பயன்படாது என்று சொல்லிக் கொண்டு…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.