இறை நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பார்க்காதீ…. அவசியம் பாருங்கள்! அதிர்ச்சி அடைவீர்கள்!

அடடே... அப்படியா? புகார் பெட்டி

duraimurugan - 2026

ராமரை இழிவுபடுத்தி பேசும் வீடியோ இப்போது வைரலாகிவருகிறது. (நன்றி: நக்கீரன்)

தயவு செய்து இறைநம்பிக்கை யுள்ளவர்கள் திமுக க்கு ஓட்டு போடாதீர்கள் என்ற கோரிக்கைகளுடன் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வலம் வரும் வீடியோ பதிவு இது.

டிஸ்க்ளெய்மர்: இறை நம்பிக்கையாளர்கள் துரைமுருகன் பேசும் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தாலோ கோபப்பட்டு ரத்தக் கொதிப்பு அடைந்தாலோ அதற்கு நாம் பொறுப்பாகமாட்டோம்! இவை எல்லாம் நடக்காமல் இருந்தால் மட்டுமே நாம் பொறுப்பேற்போம்!

1 thought on “இறை நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பார்க்காதீ…. அவசியம் பாருங்கள்! அதிர்ச்சி அடைவீர்கள்!”

  1. ராமர் எந்த கல்லூரியில் படித்தார் என்று கேள்விகேட்டு, விடை தெரிந்துகொள்ள கருணாநிதி பயணப்பட்டார் என்பதும் வரலாறுதான், இப்போது துகிலிரிச்சோனும் விடை தெரிந்துகொள்ள கிளம்பிவிடுவாரோ ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.