8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

eighth std result - 2026

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது  அரசின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 19) வெளியாகியுள்ளன.

www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதில், பாட வாரியான மதிப்பெண்களுடன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.