சத்திஷ்கரில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ பீமா மாண்டவி உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.