December 5, 2025, 2:56 PM
26.9 C
Chennai

Tag: எம்.எல்.ஏ

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அமைச்சர் சிவகுமாருக்கு அனுமதி மறுப்பு!

தங்களைச் சந்திக்க வரும் காங்கிரஸ், மஜத., கட்சியினர் எவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனர். 

அதிமுக., பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் திடீர் விலகல்!

சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம் தமது கடிதத்தில், தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

பாஜக பேரணியில் மாவோயிஸ்ட் தாக்குதல்; எம்.எல்.ஏ., பலி

சத்திஷ்கரில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ பீமா மாண்டவி  உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளதாக என தகவல்...

கருணாஸ் முன்ஜாமீன்… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.

ப்ளீஸ் கோ.. ப்ளீஸ் கோ… ஆளுநரும் எம்.எல்.ஏ.,வும் இப்படி மாறி மாறி சொன்னா…?

இருப்பினும், ஆளுநர் தமக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கருதி அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும், நல்லவேளை பழைய ஐபிஎஸ் ஆபீஸர் மன நிலையில் கையை நீட்டி அடிக்காமல் விட்டாரே என்றும் சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்கு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள்; எம்.எல்.ஏ., பதவியே போகும் என்கிறார் ஜெயக்குமார்!

இதனிடையே, கருணாஸ் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  எம்.எல். ஏ., பதவியை கருணாஸ் இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

’அடிக்கு பயந்து ஒதுங்கும் முதல்வர்’! லொடுக்கு பாண்டி மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்..!

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார் ஜெயலலிதா போட்ட பிச்சையில் எம்.எல்.ஏ., ஆகியுள்ள கருணாஸ்.  இதை அடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்...

நான் அடிச்சிருவேனோன்னு முதல்வரே பயப்படுறாரு! போலீஸ் குறித்து அவதூறு! கருணாஸ் எம்.எல்.ஏ., மீது வழக்குப் பதிவு!

மேலும், கருணாஸின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. கருணாசின் பேச்சுக்கான விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக.,எம்எல்ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில்...

ராமாயண பாராயணம் செய்த பெண் எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை

கேரளாவில், மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் ராமாயண பாராயணம் செய்து, அதன் வீடியோ பதிவை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின்...

20 ரூவா நோட்டு விவகாரம் அவ்வளவு லேசில முடியாது போல…! டிடிவி.,யை ரவுண்டு கட்டிய ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள்!

சென்னை: ரூ.20 நோட்டில் எழுதிக் கொடுத்து, ஓட்டுகளை அட்வான்ஸ் புக்கிங் செய்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் போலுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், இன்று...

​காங்கிரஸ் தலைவரின் ஷூ லேஸை கட்டிவிட்ட எம்.எல்.ஏ

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத்தின் ஷூ கயிற்றை, அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கட்டிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன. மறைந்த காங்கிரஸ் கட்சியின்...