தென் மாவட்டங்களில் மிதமான மழை !

உள்ளூர் செய்திகள் சற்றுமுன்

rain - 2026தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது,

அதைப்போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவிலில் பலத்த மழை பெய்து வருகிறது. rain1 - 2026விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ம.ரெட்டியார், காணாவிலக்கு, மண்டப சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.