தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது,
அதைப்போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவிலில் பலத்த மழை பெய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ம.ரெட்டியார், காணாவிலக்கு, மண்டப சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.


