உளுந்துடன், சிறிது வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைத்து இளநீர் கலந்து வெல்லம் சேர்த்து, களி செய்து மூன்று வேளை சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும்.