அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நாய்க்கடி, முகம் பளபளக்க, மூளை காய்ச்சல், குடல்புண், பருவமடைய..!

Published:

health tips - 2026

நாய் கடிக்கு…

மணத்தக்காளி சாற்றை நாய்க்கடி வாயில் தடவி அச்சக்கையையும் மேலே ஒட்டும்படி வைத்து விடுங்கள். ஓர் ஆன்டி செப்டிக் ஊசி போட்டுக் கொள்ளுங்கள். போதும் குணமாகி விடும்.

முகம் பளபளக்க…

புளிப்பில்லாத தயிருடன் சிறிது மஞ்சள் பொடி கந்து தடவி வர முகம் வெண்மையாக. மென்மையாக பளபளக்கும்.

ஓட்ஸ் தானியத்தை மைய அரைத்து தயிர் கலந்து ஊற வைத்து கழுலி வர முகம் அழகும் நிறமும் பெறும்

மூளைக் காய்ச்சல் நோய்க்கு…

திருநீற்றுப் பச்சை இலைகளை கசக்கி முகரச்செய்தால் உடனே தும்மல் வரும். அதன் மூலம் நோய்க்கிருமிகள் வெளியேறி விடும். திருநீற்று பச்சை இலைக்கு இக்கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு.

பெண் இன்னும் பருவமடையவில்லையா?

வயதாகியும் பருவம் அடையவில்லையெனில் தினமும் செம்பருத்திப் பூவை நெய்யில் வறுத்து சாப்பிடக் கொடுத்து வர பெண் புஷ்ப வதியாகி விடுவாள்.

குடல் புண்களுக்கு…

பழுப்பதற்கு 5 வாரங்களுக்கு முன்னே பறிக்கப்படும் வாழைக்காயில் அல்சரை குணமாக்கும் மருந்துப் பொருள் இருக்கிறது என்று காசிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Related articles

Recent articles

spot_img