செய்தியும்… சிந்தனையும்… – 03.08.2019

வீடியோ
  1. இன்றைக்கு கல் எறிபவன் தான், நாளை பயங்கரவாதியாகிறான் என்று இராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் சரப்ஜித் சிங் தில்லியான் ஜம்முகாஷ்மீர் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2.லோக்சபாவில் ஜாலியன் வாலாபாக் நினைவு மண்டபம் டிரஸ்ட் சம்பந்தமான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

3 ஆசியான் நாடுகளுடான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதி கொண்டுள்ளது -வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ், ஜெய்சங்கர்

4. திரிபுரா மாநில உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி 95% இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

5. பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி

6. சவுதி அரேபியாவில் வசிக்கும் பெண்கள் இனி ஆண் துணையின்றி வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்று சவுதி அரேபியாவின் இளவரசர் அறிவிப்பு

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.