குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது பிரதமர் மோடியின் எட்டாவது அறிவிப்பு மருந்தியல் துறை விரிவாக்கம் பற்றியது
இன்றைய 8ஆவது அறிவிப்பு: மருந்தியல் துறையோடு தொடர்புடைய, குறு, சிறு தொழில் நிறுவனங்கள், வியாபாரம் சுலபமாகச் செய்ய, நேரடியாக நுகர்வோரைச் சென்றடைய வேண்டி, clusterகள் உருவாக்கப்படும். இந்தக் clusterகளில், 70 சதவீத செலவினத்தை மைய அரசே மேற்கொள்ளும் !
மோடி அவர்களின் உரையின் தமிழாக்கம் உங்களுக்காக..



