துங்காவில் கரைபுரளும் வெள்ளம் ! தீவாய் காட்சி தரும் சிருங்கேரி !

ஆன்மிகம் புகைப்படங்கள் பொது தகவல்கள்

sringeri - 2026சிருங்கேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக துங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.sringer 1 - 2026மேலும் ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. துங்காவில் நீர் மட்டம் அதிகரித்து யாத்ரி நிவாஸ் வரை பரவியது. சேது பாலம் வழியாக நடந்து நரசிம்ம வனம் செல்ல முடியாது. நரசிம்ம வனமுக்கு வாகனத்தில் தான் செல்லமுடியும்.

sringeri 5 - 2026sringer 3 - 2026

sringeri 6 - 2026sringer 4 - 2026

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.