29 C
Chennai
28/10/2020 10:56 AM

பஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |
More

  திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் முக்தி!

  சுவாமி திவ்யானந்த மகராஜ் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் இரங்கல் குறிப்பு

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  இந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா?

  இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் !

  திருமாவளவனுக்கு எதிராக பாஜக., தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்!

  தமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-ரிஷபம்

  ரிஷபம் (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) 50/100

  raghukethu-peyarchi
  raghukethu-peyarchi

  ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

  ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

  அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

  லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
     கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
  (சனி) 01.14 
  குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

  ரிஷபம்
  (கிருத்திகை 2,3,4, ரோஹிணி,
  மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)
  50/100

  ராகு ராசியிலும், கேது 7லும் சஞ்சாரம். ராசிநாதன் சுக்ரன் வலு, ஜனன ஜாதகத்தில் ராகு கேதுக்களின் பலம் அவர்கள் அமர்ந்த நக்ஷத்திராதிபதி பலம் நன்றாக இருந்தால் அடுத்த 18 மாதங்களுக்கு கெடுதல் இல்லை. மேலும் ராகு கேது சஞ்சரிக்கும் நக்ஷத்திராதிபதிகள் செவ்வாய், சுக்ரன், சூரியன், புதன், சனி,குரு இவர்கள் இந்த 18 மாத சஞ்சாரம் நன்றாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் கிடையாது. பொதுவாக ராகு ராசியிலும் கேது 7லும் சஞ்சரிக்கும் போது உடல் ஆரோக்கியம் பாதிப்படையும், முயற்சிகள் தோல்வி அடையும் வாழ்க்கை துணைவர் பிரிதல் ஜீவன வகையில் குறைவு என்று சொல்வர் ஆனால் மேற்படி நக்ஷத்திரக்கால்களில் பயணிக்கும் ராகு கேதுகள் செவ்வாய்,சுக்ரன்,சூரியன், புதன், சனி குரு பலனைத்தான் தரும். அவர்கள் நன்றாக இருப்பதால் பெரிய கெடுதல் கிடையாது.

  குடும்பம் பொருளாதாரம் : 02.06.2021 வரை குரு பார்வை, புதன், சுக்ரன் சஞ்சாரம், சூரியனின் பலம் இவை நன்றாக இருப்பதால் வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். முயற்சிகள் மெதுவாக வெற்றிபெறும், பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். 12க்குடைய செவ்வாய் திருமணம் போன்ற சுப செலவுகளை தரும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகமும், குழந்தை பாக்கியம் ஏற்படலாம். 02.06.2021 – 09.02.2022 கொஞ்சம் சுமாராக இருக்கும் சனி குரு கொஞ்சம் சஞ்சலம் முன்னேற்ற தடையை கொடுப்பர், பொறுமை நிதானம், எதையும் யோசித்து செய்தல், பணத்தை சிக்கணமாக செலவு செய்தல் என்று இருந்தால் ஓரளவு நன்றாக இருக்கும். 09.2.22க்கு பின் நல்ல நிலை இருக்கும் வளர்ச்சி கூடும்.

  உடல் ஆரோக்கியம் :  ஏற்கனவே இருந்து கொண்டிருந்த வியாதிகள் தொடரும், புதிதாக வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் உடல் நலத்தில் பாதிப்பு இருக்கலாம் இது 09.02.2022 வரை இருக்கும். சரியான மருத்துவ சிகிச்சை, ஆகார கட்டுப்பாடு போன்றவை நலம் தரும். கவனமாக இருத்தல் அவசியம். மன சஞ்சலம் நீங்க இஷ்ட தெய்வ ப்ரார்த்தனை பலன் தரும்.

  உத்யோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினருக்கும்): பொதுவாக இந்த 18 மாதங்களும் 12.04.2022 வரை கொஞ்சம் கடுமையாக உழைத்தால் முன்னேற்றம் காணலாம். ஜூன் 2021க்கு பின் ஜனன ஜாதகத்தில் 10,11,2,6 இடங்கள் வலுவாக உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு புதிய வேலை என்று கிடைக்கலாம். வாக்கு கொடுப்பது, கோபத்தில் சக தொழிலாளி, மேலதிகாரி இவர்களுடன் மோதல் போக்கை கொள்வது, நிர்வாக குறைகளை சக தொழிலாளியிடம் சொல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது இது வேலை இழப்பை மட்டுமல்லாது வழக்கு என்று ஏற்பட்டு மன உளைச்சலை தரலாம். அதேநேரம் ஜாதகம் நன்றாக இருந்தால் நல்லபலன் கூடுதலாக இருக்கும்.

  தொழில் (வியாபாரம், சொந்த தொழில், கலைஞர்கள், அரசியல்வாதி, விவசாயி) :

  23.09.2021 – 02.06.2021 வரை சுமார் கொஞ்சம் கவனம் தேவை, கணக்குவழக்குகளை சரியாக வைத்து கொள்ளுதல், கடுமையான உழைப்பு, வாக்கு கொடுப்பதில் எச்சரிக்கை, புதிய திட்டங்களை ஒத்து போடுதல் என்று இருக்க வேண்டும், அதேநேரம் பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்காது. செலவும் அதிகரிக்கும். ஜூன் 2021க்கு பின் பெயர்ச்சி முடியும் வரை நன்றாக இருக்கும் புதிய தொழில் விஸ்தாரணம் நன்மை தரும். பணப்புழக்கம் தாராளம், வங்கி கடன்கள், புதிய வாய்ப்புகள், எதிலும் வெற்றி என்று இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நிதானம் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. பெரிய பிரச்சனைகள் இருக்காது பரவாயில்லை என்று சொல்லும் பெயர்ச்சி

  மாணவர்கள் :   தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மட்டுமே நன்மைகள் அதிகம், புதன் சஞ்சாரம் ஓரளவு நன்மை தரும். இருந்தாலும் ஆசிரியர் பெற்றோர் அறிவுரை படி நடப்பது நல்லது. மற்ற சுக்ரன், குரு, செவ்வாய் நன்மைகளை தருவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி, வெளிநாட்டு படிப்பு முயற்சி வெற்றி பெறுதல் எதிலும் தேர்ச்சி என்ற நிலை இருக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சி ஓரளவு நன்மை தரும்.

  சர்வே ஜனா சுகினோ பவந்து:

  lakshmi narasimhachari

  ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
  ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
  Skype / Whats app : 8056207965
  Email.: mannargudirs1960@gmail.com
  Contact Timings for fixing appointment –
  6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

  Latest Posts

  திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் முக்தி!

  சுவாமி திவ்யானந்த மகராஜ் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் இரங்கல் குறிப்பு

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  பஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |

  இந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா?

  இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் !
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  72FollowersFollow
  957FollowersFollow
  17,300SubscribersSubscribe

  இந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா?

  இந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் !

  மதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக்! ஒரே மாதத்தில் 3வது சம்பவம்!

  மனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,

  வரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்!

  முதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

  நவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

  சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி

  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை!

  அக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி

  தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

  ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

  அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
  Translate »