Author: Dhinasari Reporter

நிவாரண உதவி வழங்க… வீடு வீடாக வரலைங்க: மதுரை மக்கள் புகார்!

பணத்தை வீடுகளுக்கு சென்று வழங்காமல், பொது இடங்களில் வைத்து வழங்குவதால் கூட்டம் மிகுந்து தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர்… ‘கும்பல் மிரட்டலால்’ தூக்கில் தொங்கிய பரிதாபம்!

பெண்ணின் தாய் மற்றும் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த காதலன் பயத்தின் உச்சத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்

மதுரையில் பகீர்! கொரானாவில் இறந்தோர் உடல்களை உடனே அகற்றாவிட்டால் தற்கொலை செய்வேன்! மிரட்டியவரால் பரபரப்பு!

இதனிடையே, மதுரை மாவட்டத்தில் மிதமான பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்று, களப்பணி அலுவலர் பி. சந்திரமோகன் தகவல் வெளியிட்டார்.

ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸார் மதுரையில் மௌன அஞ்சலி!

சீன எல்லையில் உயிர்த் தியாகம் செய்த இராணுவவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

காவலர்களுக்கு முழு முக கவசம்: நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கட்ட செவுத்துல காலு வெச்சி.. குந்தி இருக்கும் இவுரு யாருன்னு நினைக்கிறீங்க..?!

கட்ட செவுத்துல கால மடக்கி சாதாரண உடையில் கையில் பேனாவுடன் துண்டு சீட்டுல ஏதோ எழுதிட்டு இருக்காரே இவர் யார்ன்னு விசாரிச்சா
- 2026

சாத்தான்குளம் விவகாரம்; சிசிடிவி, பதிவேடுகளை பத்திரப் படுத்தி வைக்க உத்தரவு!

இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப் படும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பைக்கை அரசு மருத்துவமனைக்குள் விட மறுத்த காவலாளிக்கு அடி உதை!

அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடலூர் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

களத்தில் இறங்கிய கலெக்டர்; நேரடி ஆய்வால் குறையுமா கொரோனா?

மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உழவர் சந்தைகளில் போலீஸார் கடும் கட்டுப்பாடு!

மதுரை நகரில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க, வருவோர் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழப்புகள் அதிகரித்தும்… கோரிப்பாளையத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாட்டம்!

இதனால், பல தொழிலாளர்கள் நிர்வாகமானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என, புலம்புவதை கேட்க முடிந்தது.

மதுரையில் கொரோனா உயிரிழப்பு 19 ஆக உயர்வு!

நேற்று வரை பத்து பேரும், இன்று மேலும் ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உயிரிழப்பு குறித்து இதுவரை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்யப்படவில்லை.
- 2026

Recent articles

spot_img