Author: Dhinasari Reporter

மக்கள் முழுமையாக ஒத்துழைத்தால்… ஊரடங்கு குறித்து அச்சம் தேவையில்லை: ஆர்.பி.உதயகுமார்!

மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு பற்றி அச்சப்பட தேவை இல்லை என்று கூறினார்.

காவல்துறை கெடுபிடி தொடர்ந்தால்… ஊரடங்கு முடியும்வரை பால் விற்பனை புறக்கணிப்பு!

கெடுபிடிகள் தொடருமாயின் ஊரடங்கு முடியும் வரை பால் விற்பனையை முற்றிலுமாக புறக்கணிக்கவும் முடிவு - பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய சிவகாசி பஸ்ஸ்டாண்ட்!

வைரஸ் தொற்று அச்சம் ஒரு பக்கம், வதந்திகளால் ஏற்படும் அச்சம் ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது.

இப்படியும் கிராமங்களில் தண்டோரா… சென்னையில் இருந்து யாரையும் கிராமத்துக்குள் வுடாதீங்க..!

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களால் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று 4ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது....

ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்!

ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்! காரணம், ஆர்ப்பாட்டம் செய்தவங்க பாஜக., ஆச்சே!
- 2026

யாரையும் கட்டாயப்படுத்த அல்ல… கொரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு: முதலமைச்சரின் விளக்கம்!

➤ யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு.

சென்னையில் இன்று 22 பேர் உயிரிழப்பு; ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை என முதல்வர் எச்சரிக்கை!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., உள்பட 38 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,573ருந்து 12,948ஆக உயர்ந்துள்ளது என்று, மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று முதல் பார்சல் ஒன்லி: ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 30ம் தேதி வரை பார்சலில் மட்டும் உணவு விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

காமராஜர் பல்கலை பதிவாளர் பொறுப்பேற்பு !

முன்னதாக பதிவாளராக பணியாற்றிய பேராசிரியர் சங்கர் நடேசன் பணிச்சுமை காரணமாக பணியில் இருந்து விடுபட துணைவேந்தருக்கு கடிதம் எழுதினார்.

தென் மாவட்டங்களில் அடைக்கப்பட்ட கிராம எல்லைகள்! கொரோனா பரவல் அச்சத்தால் முன்னெச்சரிக்கை!

கிராமங்களில் கரோனா பரவுவதை தடுப்பதற்காக பிரதான சாலைகளில் தடுப்புகளை அமைத்து கிராமங்களை தனிமைப் படுத்தி வருகின்றனர் தென்மாவட்ட மக்கள்
- 2026

Recent articles

spot_img