Author: Dhinasari Reporter

குற்றாலம் கஞ்சா விற்க முயன்ற கல்லூரி மாணவர்கள் கைது

நெல்லை மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் தேனியில் இருந்து கஞ்சா விற்பனை செய்ய வாங்கி வந்த ரூபாய் 50,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணகுமார் (21) உட்பட பொறியியல் கல்லூரி...

மலேசியாவில் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்க அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால், வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற அவலநிலை ...

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்   சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது ,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் 

கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகளில் தொடார்புடைய 5 பேர் கைது.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர்  அரிகிருஷ்ணன். இவர்  இன்று காலை பாவூர் சத்திரம் பேரூந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்  அப்போது அந்த வழியாக இரண்டு காரில்...

மீன் சந்தைப்பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு 150 கிலோ தரமற்ற மீன்கள் அழிப்பு

நெல்லை மாவட்டம் தென்காசி மீன் சந்தை பகுதியில் இறந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் வந்ததுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உணவு...

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்  சூரசம்ஹார விழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படிகடந்த  20-ம் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன்...
- 2026

வங்கி சேவைகுறைப்பாடு கிளை மேலாளருக்கு அபராதம்

நெல்லை மாவட்டம் நான்குனேரி ஐயப்பன்  என்பவரின்   கனரா வங்கி   சேமிப்பு கணக்கில் ரூபாய் 12/- பிரதமர் காப்பீடு (PMSY)  திட்டத்தில் கனரா வங்கி நான்குனேரி கிளை மனுதார் ஐயப்பன் ஒப்புதல் மற்றும் அனுமதி...

கீழப்பாவூரில் கலை நிகழ்ச்சி மூலம் விவசாய திட்டங்கள் ,தொழில் நுட்பங்கள் எடுத்துரைப்பு நிகழ்ச்சி

நெல்லை மாவட்டம்  கீழப்பாவூர்  வட்டாரம் மாநிலவிரிவாக்கதிட்டங்களின் உறுதுணைசீரமைப்புதிட்டத்தின் கீழ் வேளாண்மைதொழில்நுட்பமேலாண்மைமுகமையின் மூலம் (கலாஜாதா) கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பம் பரவலாக்குதல் நிகழ்ச்சி கீழப்பாவூர்  மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மைஉதவி இயக்குநார் கோ.செந்தில்குமார்  தலைமையேற்று விவசாயிகளுக்குவேளாண்மைத்துறை...

உங்களால் முடியுமா ???

நெல்லையில் உள்ள இளையபாரதம் அமைப்பின்  நிறுவனர் வெங்கடேஷ்  உங்களால் முடியுமா ??? என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி வருகிறார்  அதில் இருபக்க கடிதமும் அதை யார் யாருக்கு அனுப்பவேண்டும்...

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது   தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகள் பழமையானதாகும்.   ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில்...

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

தென் தமிழகத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோவில் ஆகும். இந்த ஆலயத்தில் இந்த...

முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாகொடியேற்றத்துடன் துவங்கியதுதிருநெல்வேலி மாவட்டம்தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்  வென்னி மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா...
- 2026

Recent articles

spot_img