Author: Dhinasari Reporter

எம்.ஜி்.ஆர் நூற்றாண்டு விழாவில் கருப்பு பேட்ஜ் அணிய பத்திரி்கையாளர்கள் முடிவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே அமைந்துள்ள இஸ்ரோ மையத்தின் பின் பகுதியில் கடந்த மாதம் பாறை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டு சிதறியது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட  புதிய தலைமுறை நெல்லை மண்டல தலைமை...

தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை கேரள அரசு அதிரடி

விபத்தில் சிக்குபவர்கள் உயிர் காக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.நெல்லையைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கேரளாவில் நடந்த...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு, குளிக்க தடை

ஐந்தருவியில் கற்களும் , மரக்கிளைகளும் விழுந்து வருவதால் அதனை  பேருராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்  நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு பெய்த கடும் மழையால்...

நெல்லை டயர் ரீடிரேடிங் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு

நெல்லை வண்ணார்பேட்டையில்  உள்ள ஒரு டயர் ரீடிரேடிங் நிறுவத்தினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் அப்போது அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ரூ 5 லட்சம் அபராதம்...

தென்காசி அருகே பள்ளி கட்டட திறப்பு விழா

நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, மற்றும் பள்ளி கட்டட திறப்பு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் பள்ளியின்...

தென்காசியில் தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான குழு சார்பில் மின் கருத்தரங்கு

தென்காசி தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான குழு  சார்பில் மின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு செயற்பொறியாளர் ராஜசேகர் தலைமை தாங்கி மின் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். மின் விபத்து...
- 2026

தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலய கொடியேற்று விழா

பல நூறு ஆண்டுகள் பழமைவாந்த தென்காசி  காசிவிஸ்வநாதர்ஆலயத்தில் திருக்கல்யாணத்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்று நெல்லை மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் பல நூறு...

சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் சொல்ல ஹெல்ப் லைன் எஸ்.பி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் கூற விரும்புபவர்கள் 86086 00100 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம். 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். புகார்கள் பதிவு செய்து உரிய நடவடிக்கை...

காவல் நிலைய சித்ரவதை குற்றச்சாட்டில் சிக்கிய போலீசாருக்கு ஆயுள் தண்டனை : சட்ட கமிஷன் பரிந்துரை

காவல் நிலையத்தில் லாக் அப்பில் அடைத்துள்ளவர்களை அடித்து சித்ரவதை செய்வது, மற்றும் இதன் காரணமாக ஏற்படும் மரணம் தொடர்பாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது....

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழையின் காரணமாக நாளை (02.11.2017) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் அறிவிப்பு

தேவர் ஜெயந்தி விஜயகாந்த் மலர் தூவி மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு,தேமுதிக தலைமை கழகத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் கட்சி நிர்வாகிகள்

திமுக அதிமுகவினர் விஜயகாந்த் முன்னிலையில்தேமுதிகவில் ஐக்கியம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திலிருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த கட்சியிலிருந்து விலகி..விஜயகாந்த்முன்னிலையில் 100 க்கும்மேற்ப்பட்டோர்  தங்களை தேசியமுற்போக்குதிராவிடகழகத்தில்இணைத்துகொண்டனர்கள் உடன் ,  எல்.கே.சுதீஷ்கழக பொருளாளர். டாக்டர் இளங்கோவன் ,பார்த்தசாரதி ஏ.எஸ். அக்பர்   செல்வ அன்புராஜ்...
- 2026

Recent articles

spot_img