Author: Dhinasari Reporter
Breaking News
குற்றாலம் அருவிக்கரைகளில் பெண்கள் சோமவார வழிபாடு
குற்றாலம் அருவிக்கரைகளில் பெண்கள் சோமவார வழிபாடு குற்றாலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் சோமவார பூஜையில் பெண்கள் ஈடுபடுவது வழக்கம். அன்று அதிகாலை எழுந்து நீர்நிலைகளில் நீராடி புண்ணிய தலங்களில்...
துவரங்காடு பள்ளியில்குழந்தைகள்தினவிழாமற்றும்இலக்கியமன்றவிழா
கீழப்பாவூர் வட்டாரம் துவரங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகம், வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் ரத்னா,ராசிகா, தீபனா, எழிலரசி, கௌசிகா, மோனிகா...
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு வைகோ கண்டனம்
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு வைகோ கடும்கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டு அறிக்கையில் நவம்பர் 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில்,...
131 வது ஆண்டுவிழா கொண்டாடும் ஹோல் பஞ்ச்
இன்று நாம் காகிதங்களை வரிசைப்படுத்தி துளையிட்டு கோப்புகளில் சேமிப்போம் அல்லவா அந்த துளையிடும் ஹோல் பஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 131 ஆண்டு ஆகிறது 131, வது ஆண்டுவிழாவை கொண்டாடும்...
வாழ்வுக்கு வழி காட்டுங்கள் குமுறும் பொதுசேவை மைய உரிமையாளர்கள்
விருதுநகர் மாவட்ட மத்திய அரசின் பொது சேவை உரிமையாளர்களின் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர் அவர்கள் அளித்த கோரிக்கைமனுவில் வைவா (விஐவிடபிள்யூ) என்கிற அமைப்பு விருதுநகர் மாவட்ட அளவில் உள்...
கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு பேருந்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்
கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் இருந்து நெல்லையில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் கல்வி...
கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மான் மீட்பு
நெல்லை மாவட்டம்சுரண்டை அருகே வெள்ளக்கேட்டை என்ற கிராமத்தில் சுமார் 40 அடி ஆழ கிணற்றில் வழிதவறி வந்த மான்கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மானை தகவல் அறிந்து வந்த சுரண்டை...
சாரணர் இயக்க உதவி ஆணையராக எஸ்.எம்.ஏ.,தாளாளர் ராஜசேகரன் நியமனம்
பாரத சாரண,சாரணியர் இயக்கத்தின் மாநில உதவி ஆணையராக திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ., கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் .பள்ளி கல்வித்துறை மற்றும் பாரத சாரண ,சாரணிய இயக்கத்தின் மாநில...
தென்காசி உலகம்மன் கோவில் தேரோட்டம்
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் ஐப்பசி திருவிழா 9 ம் திருநாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது
ஆலங்குளத்தில் போலி மருத்துவர் கைது
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆலங்குளத்தில் போலி மருத்துவராக பத்து ஆண்டுகள் பணி புரிந்த சமுத்திர பாண்டி ( 35 ) என்பவரை ஆலங்குளம்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
கடையநல்லூரில் 5அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி மனிதசங்கிலி போரட்டம்
நெல்லை மாவட்டம்கடையநல்லூரில் 5 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி நடைபெற்ற மனிதசங்கிலி போரட்டம்.காவல்துறையினர்போக்குவரத்துநெரிசலைகட்டுப்படுத்தாததால்நூற்றுக்கணக்கானோர்திடீரென சாலையின்நடுவே ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு.நெல்லை மாவட்டம்தென்காசியை அடுத்தகடையநல்லூரில் கடையநல்லூர்நகராட்சியை கண்டித்துகடையநல்லூர் சட்டமன்றஉறுப்பினரும் இந்திய யூனியன்முஸ்லீம் லீக் கட்சியன் மாநிலபொதுச் செயலாளருமான முகமதுஅபுபக்கர் தலைமையில்சர்வகட்சிகளும் இணைந்து...
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரை கைது செய்யப் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம்தென்காசி அருகே இலஞ்சிராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர், மாணவி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதை கண்டித்து மாணவ ,மாணவிகள்பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்
