பாரத சாரண,சாரணியர் இயக்கத்தின் மாநில உதவி ஆணையராக திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம்   அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ., கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் .
பள்ளி கல்வித்துறை மற்றும் பாரத சாரண ,சாரணிய இயக்கத்தின் மாநில தலைவர் ஒப்புதலுடன் ,மாநில தலைமை ஆணையர் ஹர்சத்மேத்தா  இதற்க்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்  5 ஆண்டுகள் சாரணர் இயக்க உதவி ஆணையர் பொறுப்பில் ராஜசேகரன் இருப்பார் 

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending