Author: Dhinasari Reporter
Breaking News
சத்யா – சைலண்ட் கில்லர்
கழட்டி விட்ட ஃபிகர் பக்கத்து ஊருக்கு கூப்பிட்டாளே போகாத நம்ம ஊரு பசங்க மத்தியில் முன்னாள் காதலியின் கிட்னாப் செய்யப்பட குழந்தையை காப்பாற்ற ஃபாரீனிலிருந்து இந்தியா திரும்புகிறார் சத்யா
நடிகைகள் தன்னுடன் நடிக்க மறுத்தனரா? வாய் திறக்கிறார் சிம்பு!
சக்க போடு போடு ராஜா என்ற படத்துக்கு இசை அமைத்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.இந்தப் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனுஷ்...
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: கோவையில் ஹவுஸ்ஃபுல்
இந்த கோவையில் நடைபெறும் விழாவில் ஹவுஸ் ஃபுல் ஆகியிருக்கிறது. எதில் எங்கே..?
இன்று மாலை ஏற்றப்படுகிறது அண்ணாமலை கார்த்திகை தீபம்! பரணி தீபத்தை தரிசித்து பக்தர்கள் பரவசம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக, இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலிலில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பல...
ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்..?
சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.ஆர்.கே.நகரில் அவர் சுயேட்சையாக போட்டியிடுவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....
ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை!
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் இன்று காலை முதல் மத்தியன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இந்த சோதனை...
சோத்துப்பாறை அணை நிரம்பியது; கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியது. இதனால் வைகைக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம்...
அதிமுக., வேட்பாளர் யார்? முடிவு செய்ய துவங்கியது ஆட்சி மன்றக் குழு
சென்னையில் அ.தி.மு.க ஆட்சி மன்ற குழு கூட்டம் தொடங்கியதுஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூடியதுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள்...
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு! வைகோ கண்டனம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நாடு முழுதும்103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. வேளாண் பயிர் வாரியாக இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் பல்வேறு...
தமிழகத்தில் ஆச்சர்யம் ஒன்றும் நிகழப்போவதில்லை திருநாவுக்கரசர்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்...
பாவூர்சத்திரத்தில் டெங்கு தடுப்பு பணியில் ஆச்சர்யப்படுத்திய ஆட்சியர்
நெல்லை மாவட்டம் தென்காசியை பாவூர்சத்திரம் குறும்பலாபேரி, மேலப்பாவூர் குலசேகரப்பட்டி, சடையப்பபுரம், ஆகிய ஊர்களில் சமீபத்தில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இந்தப் புகார்களின் அடிப்படையில் இந்த...
முதல்வர், பெரும்பான்மைமை நிரூபிக்க தயாரா ? ஸ்டாலின் கேள்வி
நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவள விழா, மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம்...
