Author: Dhinasari Reporter
Breaking News
தாதா 87க்காக பிரியங்கா பாடிய பாடல்!
‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகி
தென்காசி அருகே தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர்...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பரமபதவாசல் கடந்து வந்த நம்பெருமாள் (காணொளி)
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. பகல் பத்து, ராப் பத்து என இருபது நாட்கள் முன்னும் பின்னும் திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாள்...
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது .
பாவூர்சத்திரத்தில் தினகரன் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் தினகரன் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்....
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இலவச பயிற்சி முகாம்
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இலவச பயிற்சி முகாம் அரையாண்டு விடுமுறையினை பயன் உள்ள வகையில் களிக்கவும் மாணவ-மாணவிகளின் திறனை மேம்படுத்தவும் நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைத்தொழில் செய்வோர் நலச்சங்கம்...
நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட விபரம்
பாபநாசம் காரையார் அணை:உச்ச நீர் மட்டம்:143.00 அடிஇன்றைய மட்டம்:134..00அடி நீர் இருப்பு : 4950.00மி.க.அடி நீர் வரத்து: 963.17 கனஅடி நீர் வெளியேற்றம்: 1056.00 க.அடிசேர்வலாறு அணை: உச்ச நீர் மட்டம்: 156.00...
தண்டவாளத்தை சுத்தம் செய்யும் இயந்திரம் ரயிலில் சிக்கியது
அரக்கோணம் ரயில் நிலையத்தில்தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தது அப்போது எதிர்பாரா விதமாகஇயந்திரம் ரயிலில் சிக்கியது. தண்டவாளத்தை சுத்தம் செய்த பெண் அதிவேகமாக ரயில் வருவதை கண்டு இயந்திரத்தை விட்டு சென்றார்....
செல்போன் டவரில் பேட்டரி திருட்டு 5 பேர் கைது
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் கடந்த 18.12.2017 அன்று செல்போன் டவரில் உள்ள கண்டய்னர் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள்...
ரசிகர்களின் கைத்தட்டலை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தனம்: தேவா அறிவுரை
சேலம்: ரசிகர்களின் கைத் தட்டலை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தம் என்று இசையமைப்பாளர் தேவா அறிவுரை கூறியுள்ளார்.சேலம் வந்திருந்த தேவா, நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி...
தைப்பூசத்தன்று சந்திர கிரகணம்: பழநி தேரோட்டம் காலையில்!
பழநி:
வரும் தை மாதத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூச தினத்தில் சந்திர கிரகணம் வருகிறது. கிரகணத்தை அடுத்து பழநி கோவில் நடை மாலையில் அடைக்கப்படுகிறது. எனவே, தைப்பூச தேரோட்டம் காலையில் நடக்கிறது.பழநி...
