அரக்கோணம் ரயில் நிலையத்தில்தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தது அப்போது எதிர்பாரா விதமாகஇயந்திரம் ரயிலில் சிக்கியது. தண்டவாளத்தை சுத்தம் செய்த பெண் அதிவேகமாக ரயில் வருவதை கண்டு இயந்திரத்தை விட்டு சென்றார். இயந்திரம் ரயிலில் சிக்கியதால் கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
Popular Categories



