நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட விபரம்

Published:

பாபநாசம் காரையார் அணை:உச்ச நீர் மட்டம்:143.00 அடி
இன்றைய மட்டம்:134..00அடி  நீர் இருப்பு : 4950.00மி.க.அடி
 நீர் வரத்து: 963.17 கனஅடி   நீர் வெளியேற்றம்: 1056.00 க.அடி
சேர்வலாறு அணை: உச்ச நீர் மட்டம்: 156.00 அடி                                                 
 இன்றைய மட்டம்:138.65 அடி நீர் இருப்பு: 926.74 மி.க.அடி
  மணிமுத்தாறு அணை: உச்ச நீர் மட்டம்: 118.00 அடி
இன்றைய மட்டம்:113.85அடி நீர் இருப்பு: 5098.85 மி.க.அடி
 நீர் வரத்து: 548.00 க.அடி  நீர் வெளியேற்றம்:
 பிரதான கால் – 445 க.அடி;பெருங்கால் – 35 க.அடி;
ஓடை மதகு – 10 க.அடி மொத்தம் 490 க.அடி
கடனாநதி அணை  உச்ச நீர் மட்டம்: 85.00 அடி இன்றைய மட்டம்: 83.00அடி
 நீர் இருப்பு: 312.75 மி.க.அடி  நீர் வரத்து: 60 க.அடி
நீ‌ர் வெளியேற்றம்: 60 க.அடி
  இராம நதிஅணை   உச்ச நீர் ம  ட்டம்: 84.00 அடி
 இன்றைய மட்டம்: 80.75அடி நீர் இருப்பு: 104.80 மி.க.அடி
 நீர் வரத்து: 40.00 நீர் வெளியேற்றம்: 40.00 க.அடி

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img