திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது .
கீழப்பாவூர் தமிழர் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு . அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோபூஜை, தொடர்ந்து சயன சேவை நடைபெற்றது . தொடர்ந்து மணிக்கு விசேஷ அபிஷேகம். அலங்காரம் தீபாராதனை பிரசாதம். வழங்குதல் நடைபெற்றது
கோ பூஜையை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பகத்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்