பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. பகல் பத்து, ராப் பத்து என இருபது நாட்கள் முன்னும் பின்னும் திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாள் என கொண்டாடப்படும் இவ்விழாவின் முக்கிய அம்சமான பரமபத வாசல் திறப்பு இன்று காலை நடைபெற்றது.
இன்று காலை (29.12.2017) நடைபெற்ற நம்பெருமாள் பரமபத வாசல் திறப்பு மற்றும் நம்பெருமாள் ஆயிரம் கால் மண்டப… திருமாமணி மண்டபம் சேரும் காட்சியின் காணொளி
விஜயராகவன் கிருஷ்ணன்



