131 வது ஆண்டுவிழா கொண்டாடும் ஹோல் பஞ்ச்

சற்றுமுன்
இன்று நாம் காகிதங்களை வரிசைப்படுத்தி துளையிட்டு கோப்புகளில் சேமிப்போம் அல்லவா
அந்த துளையிடும் ஹோல் பஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 131 ஆண்டு ஆகிறது 131, வது ஆண்டுவிழாவை கொண்டாடும் ஹோல் பஞ்ச் இயந்திரத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று கூகிள் டூட்டில் போட்டுசிறப்பு செய்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.