கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மான் மீட்பு
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே வெள்ளக்கேட்டை என்ற கிராமத்தில் சுமார் 40 அடி ஆழ கிணற்றில் வழிதவறி வந்த மான்கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மானை தகவல் அறிந்து வந்த சுரண்டை தீயணைப்பு துறையினர் மானை உயிருடன் மீட்டு கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை செய்து வனப்பகுதியில் விட்டனர். ALSO READ: வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
சுரண்டை அருகே வெள்ளக்கேட்டை என்ற கிராமத்தில் சுமார் 40 அடி ஆழ கிணற்றில் வழிதவறி வந்த மான்கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மானை தகவல் அறிந்து வந்த சுரண்டை தீயணைப்பு துறையினர் மானை உயிருடன் மீட்டு கால்நடை மருத்துவமனையில் பரிசோதனை செய்து வனப்பகுதியில் விட்டனர்.
Leave a Reply