Author: Suprasanna Mahadevan
மரசிற்ப கைவினை தொழில்.. புவிசார் குறியீடு!
பாரம்பரியமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி! விரைந்து காப்பாற்றிய போலீஸ்!
ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன? மலைக்க வைத்த மலைப்பாம்பு!
அச்சுறுத்தலைத் தரும் இந்த வீடியோவை இதுவரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர்
இன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி!
இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணி: Field Supervisorகாலிப்பணியிடங்கள்: 05பொறியியல் துறையில். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவல் சிஸ்டம் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ...
ஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை மிகவுயர்ந்த அன்புடன் பகவான் தாமோதரருக்கு நூற்றுக்கணக்கான முறைகள் சமர்ப்பிக்கின்றேன்.
விதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை!
எனக்கு எதனால் இப்படித் துக்கம் வந்தது?” என்று கேட்டால் என்ன பிரயோஜனம்?
இது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்! வைரல்!
65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
ஆரோக்கிய சமையல்: சிறுகீரை கடையல்!
சிறுகீரை கடையல்தேவையானவை:சிறுகீரை - ஒரு கட்டு,வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,பழுத்த நாட்டுத் தக்காளி - 4, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,சீரகம் - ஒரு டீஸ்பூன்,எண்ணெய், நெய், உப்பு - தேவையான...
ஆர்வத்துடன் உண்ண.. பீர்க்கங்காய் மசாலா!
பீர்க்கங்காய் மசாலாதேவையானவை:இளசான பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2,மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!
ஊது காமாலைக்கு…கோவை இலைகளை கத்தம் செய்து கசக்கிப் பிழிந்து சாறெடுத்து காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு கொடுத்து வர வீக்கம் வடிந்து குணமாகும்.உடலில் படையா?தினசரி குளித்த பிறகு துளசி...
ஈரோடு: துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி!
ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்க்கண்ட திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 20.10.2021 அன்று மாலை...
சாம்சங் கேலக்ஸி எம் 12 ஐ வெறும் ரூ1000! விழாக்கால சலுகை!
இந்தியாவில் பண்டிகை காலத்தின் குதூகலத்தை இன்னும் அதிகரிக்க, அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்தி வருகிறது.இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் முதல் பல தயாரிப்புகளில் அட்டகாசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.மிகவும் விலையுயர்ந்த பொருட்களும்...
