ஈரோடு: துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ பணி!

job - 2026

ஈரோடு மாவட்டத்தில்‌ துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌ மற்றும்‌ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ செயல்பட்டு வரும்‌ கீழ்க்கண்ட திட்டங்களில்‌ ஒப்பளிக்கப்பட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள்‌ 20.10.2021 அன்று மாலை 5 மணிக்குள்‌ வரவேற்கப்படுகின்றன.

எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Physiotherapist – 01
Ophthalmic Assistant – 01
Data Processing Assistant – 01
IT Coordinator -01
Lab Attender – 01
Data Entry Operator – 01
Driver – 01
District Quality Consultant – 01
கல்வி தகுதி:

Physiotherapist – BPT
Ophthalmic Assistant – UG (Optometry)
Data Processing Assistant – BCA/MCA/B.Sc (CS)/Any Degree
IT Coordinator – MCA/BE/B.Tech + 1-year experience.
Lab Attender – 8th Pass
Data Entry Operator – BCA/B.Sc (CS)/Any Degree
Driver – 10th + LMV
District Quality Consultant – PG Hospital Administration/Public Health/Health
Management + 2 years experience.
சம்பளம்:

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Physiotherapist – ரூ.10,000/-
Ophthalmic Assistant – ரூ.10,500/-
Data Processing Assistant – ரூ.15,000/-
IT Coordinator – ரூ.16,500/-
Lab Attender – ரூ.5,500/-
Data Entry Operator – ரூ.10,000/-
Driver – ரூ.9,000/-
District Quality Consultant – ரூ.40,000/-
நிபந்தனைகள்‌:

இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.
எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.
பணியில்‌ சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ நேரிலோ / விரைவு தபால்‌ (80960 9௦50) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நேரில்‌ பெற்று கொள்ளலாம்‌.

விண்ணப்ப படிவத்துடன்‌ இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும்‌ சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.
20.10.2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories