Author: Suprasanna Mahadevan
Breaking News
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!
வாழ்க்கை மற்றும் போதனைகள்ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிஜிமூலம்ஸ்ரீ ஞானானந்த பாரதிநேற்றைய பதிவு தொடர்கிறதுசிருங்கேரியுடனான எனது தொடர்பு 1916 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் முதன்முதலாக ஆச்சார்யாளுக்கு மரியாதை செலுத்தும் பாக்கியம் கிடைத்தது....
சுட்டிஸ் ஃபேவரேட் கோட்டட் பிரெட்!
கோட்டட் பிரெட்தேவையான பொருட்கள்:பிரெட் ஸ்லைஸ் – 6கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள் – தலா ஒரு...
டோன்ட் லேட் டூ வெஜிடபிள் ஆம்லெட்!
வெஜிடபிள் ஆம்லெட்தேவையான பொருட்கள்:கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா 2 (அ) 3 டேபிள்ஸ்பூன்பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)சோம்புத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்...
அப்பாச்சி தீர்வு: கணைநோய், கண்கட்டி, ஜூரம், வலிப்பு, நீரழிவு..!
கணை நோய் குணமாக…நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து கொடுத்து வர குழந்தைகளின் கணை நோய் குணமாகும்.கண்கட்டி குணமாக…திருநீற்றுப் பச்சை இலைச் சாற்றினை கண் கட்டிகள் மீது தடவி வர குணமாகும்.ஊரில் அம்மையா?அம்மை நோய்...
நாளையே கடைசி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி E-District Managerகல்வித் தகுதி B.E, B.Tech, M.C.A, M.Scசம்பளம் ரூ.30,000கடைசி தேதி...
OnePlus Nord CE 2 Lite 5G: சிறப்பம்சங்கள்..!
OnePlus Nord CE 2 Lite 5G இந்தியாவில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.புதிய OnePlus போன் சமீபத்திய காலங்களில் சில சான்றிதழ் போர்டல்களில்...
யோவ் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ கூட கடலை போடற.. கடுப்பான மணமகள்!
மாப்பிள்ளை அவரிடம் பேச ஆரம்பித்து, தொடர்ந்து அவரிடமே பேசிக்கொண்டு இருக்கிறார்.
32 பேரை ஒரே சமயத்தில்.. வாட்ஸ்அப் அப்டேட்!
வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக கம்யூனிட்டிஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த வசதி மூலம் ஒரே...
3 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கருவி: அரசு ஒப்புதல்
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை அவசர பயன்பாட்டுக்காக அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய்: WHO அதிர்ச்சி தகவல்!
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம்...
உங்க பான்கார்டு.. போன்காலால் பணம் பறிப்பு! எச்சரிக்கை!
வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் மர்ம கும்பல் திருடி உள்ளது
வித்தியாசமான வாசகத்தை சுமந்து செல்லும் வாகனம்: பாராட்டிய ஆனந்த் மஹிந்த்ரா!
பக்கத்தில் பகிர்ந்து இருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம்.
