Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பொது நல வழக்கு தவறான தகவல் இருந்தால் அபராதம்..
பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட்...
சிவகாசி அருகே 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வேனில் கடத்துச் செல்லப்பட்ட 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.சிவகாசி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்...
காஷ்மீா் பண்டிட்டை கொலைசெய்தவரின் வீடு பறிமுதல்: தந்தை, சகோதரர்கள் கைது..
ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவரது தந்தை மற்றும் 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு-காஷ்மீரில்...
பிரதமருக்கு நவ தானியங்களை நினைவுப் பரிசாக வழங்கிய தமிழக முதல்வர்..
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது ‘தமிழ்நாட்டின் தானியங்கள்’ என்ற பெயரில் 9 வகையான தானியங்களை நினைவுப் பரிசாக அளித்துள்ளார்.சென்னையில் இருந்து நேற்று இரவு டெல்லி...
பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ..
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை இன்று தனித்தனியாக சந்தித்து...
கேரளாவில் நண்பரின் மகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவர்..
கேரளாவில் ஜெயிலில் இருக்கும் தந்தையை ஜாமீனில் எடுக்க மாணவியின் தாயார் முயற்சி மேற்கொண்ட போது பாதுகாப்புக்கு இருந்த தந்தையின் நண்பர்களே பிளஸ்டூ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள...
தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி..
தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல் வெளியிட்டு உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ்...
குடியரசு தலைவர்,துணைத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை டெல்லியில் நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு செவ்வாய் கிழமை இரவு சென்றடைந்தார்....
அதிமுக பொதுக்குழு செல்லாது- சென்னை உயர்நீதிமன்றம்..
அதிமுக பொதுக்குழு வழக்கு எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்...
பிரேவ்’க்கு பின்னர்25 வருடங்களுக்கு கழித்து படம் இயக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ..
ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 'தி பிரேவ்'க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார். சென்னை 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில்...
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா துவக்கம்..
தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா வேத பாராயண முறைப்படி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆவணி திருவிழா முருக...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலையாள புத்தாண்டு வழிபாடு..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிம்மம் மலையாள புத்தாண்டு ஆவணி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.மலையாள புத்தாண்டு...
