Sakthi Paramasivan.k

About the author

இன்று அபூர்வமான சனி மஹா பிரதோஷம்!

ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம்

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழைக்கு வாய்ப்பு

இதனால் தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை 45 முதல் 55 கிமீ., வேகத்திலும் நாளை 65 முதல் 75 கிமீ., வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

நாளை முகூர்த்த நாள், அடுத்து விநாயக சதுர்த்தி: பூக்கள் விலை உச்சம்!

நேற்று, சம்பங்கி பூ விலை கிலோ ரூ.200க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.500க்கு விற்பனையாகிறது. இதனால் சம்பங்கி பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார்: எடப்பாடி கொடுத்த ‘ஷாக்’

சேலம்: நான் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறேன்... முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்... என்று அதிமுக.,வினர் மத்தியில் பேசி ஷாக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.சேலத்தில் நேற்று மாநகர் மாவட்ட அதிமுக.,...

தெரிந்து கொள்ள … நம் முன் விரிந்து கிடக்கும் வாய்ப்புகள்!

நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது...

மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

மதுரை: மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்தத் தடை உத்தரவு...

சமூகத்தளங்களில் பெண்களை இழிவாக சித்திரித்தால் 3 ஆண்டு சிறை: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு பரிசீலனை

இதன்படி, சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாக சித்திரிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய , மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பொடுகு, அரிப்பு… காரணங்களும் தீர்வுகளும்! இயற்கை மருத்துவத்தில்!

தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும் ... இயற்கை மருத்துவ முறையில்!

ஊறவைத்த உலர் திராட்சையின் உருப்படியான பயன்கள்..!

உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.

காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

திமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக., கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

மே 2 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெறும்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்; விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். 

சென்னைக்கு குடிநீர் தர பலத்த எதிர்ப்பு! இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல!

கடலூர்: வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதை தடுக்க வேண்டும் என்று பலத்த எதிர்ப்பு கிளப்பப் பட்டுள்ளது. 

Categories