Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்காக நடை திறப்பு..

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி மூலஸ்தானத்தில் ஐயப்பனின் தவ கோலத்தை களைந்து நெய் தீபம் ஏற்றி...

டெல்லி தீ விபத்து-பலி 30ஆக உயர்வு-இருவர் கைது..

டெல்லியின் முண்ட்கா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும்...

துணை ஜனாதிபதி நாளை நீலகிரி மாவட்ட பயணம் ஒத்திவைப்பு..!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை நீலகிரி மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை ஞாயிறு அன்று வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது....

ஊட்டியில் 17வது ரோஜா கண்காட்சி..

ஊட்டியில் பிரபலமான அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி இன்றுதுவங்கியது.ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்தனர்.அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சியில் ரோஜா மலர்கள் மூலம் வீடு, பியானோ, பொம்மைகள் வடிவமைப்பு போன்றவை...

திருமலையில் நாளை முதல் ஜூலை 15 வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து..

திருமலை ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி...

திருமலை ஏழுமலையானுக்கு ஏப்ரல் வருவாய் ரூ127 கோடி ..

திருமலை ஏழுமலையானின் ஏப்ரல் மாத உண்டியல் வருவாய் 127 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருமலையில் நடந்த பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியின் போது, செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஏப்ரல் மாதம் முழுவதும்...
- 2026

தக்காளி விலை உயர்வு..

தங்கம் விலை ஏறுவதுபோல் தக்காளி விலை சமீப நாட்களாக உயர்ந்து வருவது மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், 2 வாரங்களுக்கு முன், 1 கிலோ தக்காளி ரூ.10...

கோதுமை ஏற்றுமதிக்கு தடை..

ரஷ்யா உக்ரைன் போரால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதியை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கோதுமை உள்நாட்டில் விலையேற்றம் ஏற்படாமல் இருக்க உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதுமை...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு..

தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று முதல் முழு ஆண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு விடுமுறை இன்று முதல் தொடங்கும்...

அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் பலி..

மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏற்பட்ட தகராறில் நடத்துனர் மீது நடத்திய தாக்குதலில் பெருமாள் என்பவர்...

இன்றும் தங்கம் விலை குறைவு..

இன்று தங்கம் சவரனுக்கு 38 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4737க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை...

கேரளாவில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு ஆசிரியர் கைது ..

கேரளாவில் ஆசிரியராக பணியாற்றிய போது 60-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் மலப்புரம்...
- 2026

Recent articles

spot_img