southernrailway gm
southernrailway gm

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் – கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பேட்டி.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் – கரூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்

காலை ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி செல்கிறேன் கரூர் ரயில் நிலையத்தில் வருடாந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 7 இடங்களில் ஆய்வு செய்தேன்

உள்கட்டமைப்பு பணிகள் சிறப்பாக உள்ளது மருத்துவ சிகிச்சை மையம் தனியாரால் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டது வருவது பாராட்டுக்குரியது சேலம் கரூர் திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு உரிய நிதி பற்றாக்குறை உள்ளது இருந்த போதிலும் அதற்கான ஆய்வு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

ரயில் நிலைய சந்திப்பில் எஸ்கலேட்டர் மற்றும் மின் தூக்கிகள் அமைப்பதற்கான நிதி பற்றாக்குறை உள்ளது போர்ட்டர்கள் எனப்படும் சுமைதூக்கியாளர்கள் கரூர் ரயில் நிலையத்தில் இல்லை அந்த பணிகளை நிரப்புவதற்கு இது சரியான நேரம் அல்ல

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

கொரோனா காலகட்டம் என்பதால் பயணிகள் சுமை தூக்க தூக்க அனுமதிப்பது இல்லை எனவே ட்ராலி மூலம் லக்கேஜ்களை எடுத்து செல்லப்படுகிறது. கரூர் ரயில் ரயில் நிலையம் வழியாக திருச்சி சேலம் ஈரோடு திண்டுக்கல் பயணிகள் ரயில் கொரோனா காலகட்டம்

கேரளாவில் கொரோனா அந்த அளவுக்கு வீரியம் மிகுந்ததாக உள்ளது எனவே அது குறித்து ஆய்வு செய்து பின்னர் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending