மே 2 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

sengottaiyan - 2026

மே 2ஆம்தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்றும்,  கோடை விடுமுறையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப் படுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெறும்; கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்; விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.