Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பெட்ரோல், டீசல் விலை உயர்வு-சைக்கிளில் சென்று திருமணம் செய்த மணமக்கள்..
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அரசு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க ஒடிசாவில் திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணுடன் சைக்கிளில் சென்று திருமணம் செய்த மணமக்கள் பிரபலமாகியுள்ளனர்.ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரான்சு...
தங்கத்தின் விலை உயர்வில்…
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இதன் விலை 4,846 ரூபாயாக இருந்தது....
இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் காண்கிறது-மோடி
ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான் என்று ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,...
நாளை தமிழகத்தில் திட்டமிட்டபடி குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள்..
தமிழக அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்காக குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நாளை நடைபெறும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும்...
விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..
விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை...
கொல்லிமலை அரசு பள்ளியில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர் 11பேர் தற்காலிக பணி இடை நீக்கம்..
நாமக்கல் அருகே கொல்லிமலையில் ஜிடிஆர் அரசு பள்ளியில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் அதிகம் கண்டுபிடிக்க ப்பட்டநிலையில்தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிக்கப்பட்டு 11பேரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மைக்ரோ ஜெராக்ஸ்...
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே 23 முதல் பொழியும்..
கேரளம்,தமிழகம் உட்பட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே 23 முதல் பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த தென் மேற்கு மழைக்காலத்தில் தான் தென்...
ஏழைகளின் காஷ்மீர் ஊட்டியில் 124வது மலர் கண்காட்சி இன்று துவக்கம்…
ஏழைகளின் காஷ்மீர் ஊட்டியில் 124வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் ஏழைகளின் காஷ்மீர் என்றே பலரும் அழைக்கின்றனர். காஷ்மீர் சிம்லா போல் நீலகிரி...
புது புது திட்டம் மூலம் படம் பிடுங்கும் ஓடிடி தளங்கள்..
ரூ ஆயிரத்திற்கும் மேல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கட்டணம் செலுத்தி சந்தாதாரர்களாக இருப்பவர்கள் கூட இப்போது பிரபலமான படத்தை பார்க்க தனியாக ரூ200 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அமேசானின் அறிவிப்பால் சந்தாதாரர்கள்...
திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே கருணாநிதி சிலை அமைக்க தடை -சென்னை உயர் நீதிமன்றம் ..
திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.திருவண்ணமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும்...
பேரறிவாளன் விடுதலை- காங்கிரஸ் அறப்போராட்டம்..
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் இன்று அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து...
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை..
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, குமரி, தென்காசி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு...
