Author: ரம்யா ஸ்ரீ

சமாஜ்வாதி கட்சி முன்னாள் தலைவர் அமர்சிங் சிங்கப்பூரில் காலமானார்!

சிறுநீரக செயல் இழப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

ஆடி 18 – ஞாயிறு முழு ஊரடங்கை ஒத்தி வைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

ஆடி 18- ஞாயிறு அன்று முழு ஊரடங்கை ஒத்தி வைக்குமாறு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடல் வரிகளில் சில…

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவின் இரட்டை அர்த்தம் தெறிக்கும் பாடல் வரிகளில் சில...  Source: Vellithirai News

கொரோனா… இன்று தமிழகத்தில் 5,881 பேருக்கு பாதிப்பு!

இதை அடுத்து, இதுவரை 1,83,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

ஒரே வீட்டில் ஓராண்டு வாழ்ந்தோம்: சுஷாந்தின் காதலி ரியா ஒப்புதல்!

ரியா குறிப்பிட்டுள்ள சில விவரங்கள் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது Source: Vellithirai News
- 2026

ஆக.31 வரை தொடரும் ‘அதே’ கட்டுப்பாடுகள்! எனினும் சிறிது தளர்வுகள்! முழு விவரம்..!

தற்போதுள்ள ஊரடங்கு , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடு களுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து!ஊரடங்கு தளர்வுகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு!

மெட்ரோ ரயில் பார் நீச்சல் குளம் திரையரங்கம் உள்ளிட்ட சேவைகள் அனுமதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பட நாயகி தன் திருமணத்திற்குஒரு நல்ல நாள் பார்த்து சொல்வாங்களாம்!

ஆகஸ்ட் மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தெலுங்கு சினிமாவில் பேசப்படுகிறது Source: Vellithirai News
- 2026

Recent articles

spot_img