Author: ரம்யா ஸ்ரீ

பேயாய் மாறி பொதுமக்களை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள் கைது!

யுடியூப் சேனலுக்காக பேய் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டதாக ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடன் பிறப்பே… பார்த்தாயா இந்த கசுமாலத்தை!

கடன் பிறப்பே... பார்த்தாயா இந்த கசுமாலத்தை!

பெரியோரின் ஆசிகளால் கிடைத்த தீர்ப்பு!

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்து தெரிவித்துள்ளார்.

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…!

தமிழ் விவசாயப் பழமொழிகள்... விவசாயதமிழ்ப் பழமொழிகள்

நீதிமன்ற தீர்ப்பு எவருக்குமான வெற்றி தோல்வி அல்ல: பிரதமர் மோடி!

அயோத்தி விவகாரத்தில், அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாகவும், இதனை வெற்றி தோல்வியாக பார்க்கக் கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கு உரியது: தலைமை நீதிபதி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.
- 2026

உங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப்… இருந்தா உடனே நீக்குங்க! எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்!

எனவே, உங்கள் மொபைல் போன்களில், ai.type இந்த விசைப்பலகை நிறுவப் பட்டிருந்தால், உடனே அதை அகற்றுவது நல்லது.

தமிழக வனத்துறையில் வனக்காவலர் பணியிட வேலைவாய்ப்பு: 320 இடங்கள்… கடைசி தேதி டிச.29

தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு 2019 - வன காவலர் 320 பணியிடங்கள்

அடடே ஜகன்! சம்பளம் ஒரு ரூவா… ஆனா மக்கள் பணம் ரூ.73 லட்சத்த விரயமாக்கி சொந்த வீட்டுக்கு ஜன்னல்!

ஆந்திர மாநிலத்தில் இப்போது அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது ஜகன் மோகன் வீட்டுக்கு ஜன்னல் வைக்கும் விவகாரம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உலகின் 6வது படுமோசமான பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா!

அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாதம் குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமை இன்று வெளியிட்டுள்ளது, அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உலகின் ஆறாவது அதிபயங்கரமான, பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

மகா புயல் வலுவிழந்தது: குஜராத்துக்கு ஆபத்து நீங்கியது.!

இன்று மாலை மேலும் வலுவிழந்து, காற்றழுத்த பகுதியாக அரபிக்கடலில் மையம் கொள்ளும் என்றும் கூறியுள்ளது.

பேயாழ்வார் அவதார தினம் இன்று… மயிலையில் உத்ஸவம் கோலாகலம்!

பேயாழ்வார் அவதாரம் செய்தருளிய கிணற்றில் இன்றும் உத்ஸவம் நடைபெறுகிறது. மயிலையில் உள்ள இரு பெருமாள் கோயில்களான கேசவப் பெருமாள், மாதவ பெருமாள் கோயில்களில் பேயாழ்வார் அவதார உத்ஸவம் விமர்சையாக நடைபெறுகிறது.
- 2026

Recent articles

spot_img