லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப் படுவதற்கு சீனா எதிர்ப்பு!

kashmir ladakh - 2026

காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக்கை பிரித்து, சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து சீன செய்தி தொடர்பாளர் கூறிய போது… காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னை. ஆனால் லடாக்கை காஷ்மீரிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான சூழல் நிலவும் போது, இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

காஷ்மீர் குறித்து தன்னிச்சையான நடவடிக்கை எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும். சீன நிலப் பகுதியை தங்களது நிர்வாகப் பகுதியாக இந்தியா காட்டி வருவதை, சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது. எல்லை பிரச்னையில் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

raveesh kumar - 2026இந்நிலையில் சீனா தெரிவித்த கருத்துக்கு இந்தியா தனது எதிர்ப்பினைப் பதிவு செய்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில்… காஷ்மீர் குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மசோதாக்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது; அதுபோல மற்ற நாடுகளும் செயல்படும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories