முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

Published:

sushma swaraj - 2026

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா காலமானார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா காலமானார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுஷ்மா சுவராஜ் கடந்த மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார் அப்போது உடல்நலக் குறைவு சிகிச்சை மேற்கொண்டிருந்தார் வெளியுறவுத் துறையில் இவரது பணி பெரும் பாராட்டைப் பெற்றது அண்டை நாடுகளுடனான நட்புறவு பல சிக்கலான விஷயங்களில் தீர்வு கண்டது ஆகியவை இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது

உடல்நலக் குறைவு பிரச்சனை காரணமாக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அவர் விலகிக் கொண்டார்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img