Author: ரம்யா ஸ்ரீ

குடும்ப படம்… குடும்ப படம்.. வாங்க வாங்க..: அழைக்கிறார் பிரியா பவானி சங்கர்!

எஸ் ஜே சூர்யாவின் குழந்தைத்தனமான மறுபக்கத்தை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்!

நீங்க பாட்டுக்கு பிகில கெளப்பி விட்டுடாதீங்கடேய்..!

வடிவேலுவுக்கு நெருக்கமானவர்கள், இது குறித்து தகவல் அறிந்து, வாழ்த்துச் சொல்லும் போது, வெளிப்படையான அறிவிப்பு வரும் வரை எதையும் நம்ப வேண்டாம் என்று வடிவேலு கூறியுள்ளார்

காஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்!

இப்போது, தாம் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கூறியுள்ளது! தற்போது சர்ச்சையையும் இந்தியாவின் தரப்பில் உள்ள நியாயத்தையும் வலுவாக எடுத்துக் காட்டியுள்ளது!

அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில்..! மசூதிக்குள் குண்டு வெடிப்பு; இமாம் உள்பட 4 பேர் கைது!

மசூதிக்குள் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்களை வைத்து இவர்கள் குண்டுகளை தயாரித்த போது திடீரென வெடித்து இருப்பதாக தோன்றுகிறது

பாத்திமா என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஸ்டாலின் ஏன் பதறி அறிக்கை விடுகிறார்?

பாத்திமா என்ற பெயரைக் கேட்டதும்… பதறித் துடித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுகிறார்…? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் டிவிட்டர் சமூகத் தளத்தில்!

எச்சரிக்கை…யுடன் நீதிமன்ற அவமதிப்பில் இருந்து ராகுல் விடுவிப்பு!

எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது ராகுல்காந்தி கூடுதல் கவனத்துடன் பேச அறிவுரை வழங்கி எச்சரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
- 2026

முதுமையில் துணை தேடாதவை விலங்குகள்! ஆனால்…

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

ரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி!

ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப் படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று… முக்கியத் தீர்ப்புகள்! பரபர எதிர்பார்ப்பில் உச்ச நீதிமன்றம்!

இதனை கேரளம் மட்டுமின்றி, தென்மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

டிசம்பர் 6ல்… யோகிபாபு , கதிர் கூட்டணியில் – ‘ஜடா’!

"தி போயட் ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் "ஜடா". "பரியேறும் பெருமாள்", " பிகில்" என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து அசத்தும் கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஆர்.டி.ஐ., வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம்! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

CJI office will come under the ambit of RTI Act, rules SC. ஆர்.டி.ஐ., - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

இன்னோவா கார், ஓலா.,வாக மாறிய தினம்..!

Innova Olaவாக மாறிய தினம்.. இன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்..????????
- 2026

Recent articles

spot_img