நடிகை சுனைனாவை மிரட்டிய புலி

Published:

royal bengal tiger - 2026

நடிகை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம்! புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.

பிரவீன், சுனைனா ஆகியோர் நடிக்கும் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சுனைனா கூறியபோது, தலக்கோணம் அருகே காட்டுப்பகுதியில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது! அப்போது படப்பிடிப்பில் திடீரென புலி ஒன்று வந்து விட்டது!

புலியை பார்த்ததும் நாங்கள் பயந்து அலறி ஓடினோம். அதன் பிறகு ஊர் மக்கள் மற்றும் வனத்துறையினர் ஒன்று சேர்ந்து லாகவமாக அந்த புலியை விரட்டி அடித்தனர்!

படப்பிடிப்பின் போது திடீரென புலி வந்து மிரட்டியது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்!

Related articles

Recent articles

spot_img